உபரி நீர் திறப்பு: மூழ்கிய தரைப்பாலம்!

கன்னியாகுமரியில் தொடரும் கனமழை காரணமாக பேச்சிப்பாறை அணையிலிருந்து உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது.

தொடரும் மழை மற்றும் உபரி நீர் வெளியேற்றம் காரணமாக கோதையாறு, பரளியாறு மற்றும் தாமிரபரணி ஆற்றில் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதனால், குழித்துறை தரைப்பாலம் முழுவதும் மூழ்கி போக்குவரத்து தடை பட்டுள்ளது. எனவே தாழ்வான பகுதிகளில் வசிப்போர் பாதுகாப்பாக இருக்க மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

You May Also Like

More From Author