விழுப்புரம்: ஃபெஞ்சல் புயல் எதிரொலியாக அதிகனமழை கொட்டித் தீர்த்ததால், விழுப்புரம் மாவட்டம் முழுவதும் வெள்ளத்தில் தத்தளிக்கிறது. விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மழை நீர் [மேலும்…]
Category: தமிழ்நாடு
ஃபெஞ்சல் புயல் பாதிப்பு – ரூ. 2, 000 நிவாரணம் அறிவிப்பு!
விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி ஆகிய 3 மாவட்டங்களில் கனமழையால் பாதிக்கப்பட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு 2 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என, முதலமைச்சர் ஸ்டாலின் [மேலும்…]
பழனி தங்கும் விடுதியில் சானிடைசர் பேரல் வெடித்து விபத்து – இருவர் காயம்!
திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோயிலுக்கு சொந்தமான தங்கும் விடுதியில் சானிடைசர் பேரல் வெடித்ததில் இருவர் காயமடைந்தனர். முருகன் கோயிலுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக [மேலும்…]
எங்கே போகிறது தமிழகத்தின் பொருளாதாரம்? – அன்புமணி ராமதாஸ் கேள்வி
6 மாதங்களில் ரூ.50,000 கோடி கடன் வாங்கப்பட்டுள்ளது. அடுத்த 6 மாதங்களில் ரூ.1 லட்சம் கோடி கடன் வாங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதால் வருவாய் இலக்குகளை எட்ட [மேலும்…]
வருகிற 18ம் தேதி திமுக தலைமை செயற்குழு கூட்டம் – துரைமுருகன் அறிவிப்பு
திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் வருகிற 18ம் தேதி திமுக தலைமை செயற்குழு கூட்டம் நடைபெறும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் [மேலும்…]
ஒரு வாரத்தில் மீண்டும் புயலா?- வானிலை ஆய்வு மையம் விளக்கம்
டிசம்பரில் அதிக மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட தென்மாநிலங்களில் இயல்பைவிட அதிக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய [மேலும்…]
காஞ்சிபுரம் மாவட்டத்தில் நிரம்பாத ஏரிகள் – விவசாயம் பாதிக்கப்படும் அபாயம்!
காஞ்சிபுரம் மாவட்டத்தில் குறைந்த அளவு பெய்துள்ள மழையால் பெரும்பாலான ஏரிகள் நிரம்பாத நிலையில், கோடை காலத்தில் ஏரிநீர் பாசனத்தை நம்பியுள்ள விவசாய நிலங்கள் பாதிக்கப்படும் [மேலும்…]
திருவண்ணாமலை மண் சரிவில் ஐவர் சடலமாக மீட்பு; தேடுதல் பணி தீவிரம்
புயல் காரணமாக திருவண்ணாமலையில் கடந்த இரண்டு தினங்களாக கடும் மழை பெய்த நிலையில் நேற்று மலையிலிருந்து மண் மற்றும் பாறைகள் உருண்டு விழுந்ததில், 7 [மேலும்…]
புதுச்சேரியில் வெள்ள நிவாரணம் அறிவித்த முதல்வர் ரங்கசாமி
ஃபெஞ்சல் புயல் மற்றும் கனமழை காரணமாக புதுச்சேரியில் ஏற்பட்ட பெரும் சேதத்தை எதிர்கொள்ளும் வகையில், புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி நிவாரண அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி, [மேலும்…]
மண்சரிவில் சிக்கிய 7 பேர் நிலை? “நம்பிக்கையுடன் காத்திருக்கிறோம்” அமைச்சர் பதில்!
ஃபெஞ்சல் புயல் நேற்று கரையை கடந்த சமயம் புதுச்சேரி, விழுப்புரம், செங்கல்பட்டு, கடலூர் என வடமாவட்டங்களில் பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டித்தீர்த்தது, திருவண்ணாமலை பகுதியிலும் [மேலும்…]
சென்னையில் 3 சுரங்கப்பாதைகள் மூடல் – போக்குவரத்து போலீசார் தகவல்!
சென்னையில் மூன்று சுரங்கப்பாதையில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளதால் மூடப்பட்டுள்ளதாக சென்னை பெருநகர போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர். ஃபெஞ்சல் புயல் எதிரொலியாக, நேற்று சென்னையில் பலத்த மழை [மேலும்…]