சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் லின் ஜியான் மார்ச் 16ஆம் நாள் செய்தியாளர் கூட்டத்துக்கு தலைமை தாங்கினார். சீனா-அமெரிக்கா இடையே உயர்மட்ட பரிமாற்றங்கள் குறித்த கேள்விக்கு அவர் பதிலளிக்கையில், அரசு தலைவர்களின் தூதாண்மை, சீன-அமெரிக்க உறவில் ஈடுசெய்ய முடியாத பங்கை வகிக்கிறது என்றும், அமெரிக்க அரசு தலைவர் டிரம்பின் சீனப் பயணம் குறித்து இரு நாடுகள் தொடர்புகளைப் பராமரித்து வருகின்றன என்றும் தெரிவித்தார்.
டிரம்ப் சீனாவில் பயணம் குறித்து சீனாவும் அமெரிக்காவும் தொடர்ந்து தொடர்பு
You May Also Like
சீன-மொனாக்கோ தலைவர்கள் ஒருவருக்கு ஒருவர் வாழ்த்து பரிமாற்றம்
January 16, 2025
2026 உலக ஸ்மார்ட் தொழில் பொருட்காட்சி தொடக்கம்
May 28, 2026
More From Author
கொளத்தூர் தொகுதியில் மு.க.ஸ்டாலின் தோல்வி!
May 4, 2026
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் பிளஸ் கூட்டம்
September 1, 2025
