கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் தங்கத்தின் விலை இன்றும் குறைந்துள்ளது.
அதன்படி, 22 காரட் ஆபரணத் தங்கம் கிராம் ஒன்று ரூ.35 குறைந்து ரூ.6,840க்கு விற்பனை செய்யப்படுகிறது.
22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரன் ஒன்று ரூ.280 குறைந்து ரூ.54,720ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
மறுபுறம், இன்று 24 காரட் சுத்த தங்கத்தின் விலை கிராம் ஒன்று ரூ. 7,462-ஆக விற்பனை செய்யப்படுகிறது.
24 காரட் சுத்த தங்கத்தின் விலை சவரன் ஒன்று ரூ.59,696ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
சென்னையில், இன்று வெள்ளியின் விலை 0.10 காசுகள் குறைந்து கிராம் ஒன்று, ரூ.97.65க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
ஆபரண தங்கத்தின் விலை மீண்டும் வீழ்ச்சி
You May Also Like
முதல்வர் ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும் – எல்.முருகன்
August 30, 2025
இன்று நகை விலை குறைந்ததா இல்லை உயர்ந்ததா…?
July 28, 2025
தென்காசி மாவட்டத்திற்கு முதல்வர் ஸ்டாலினின் பயண தேதி அறிவிப்பு..!
October 25, 2025
More From Author
2024 உலக வடிவமைப்பு மாநாடு தொடக்கம்
September 27, 2024
தாய்லாந்து நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதாக அறிவிப்பு!
December 13, 2025
