சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி அரசியல் குழுவின் நான்காவது பயிலரங்கு

 

மார்ச் 30ஆம் நாள் பிற்பகல் புதிய காலத்தில் சீனத் தனிச்சிறப்பியல்பு வாய்ந்த சோஷலிசம் பற்றிய ஷிச்சின்பிங்கின் சிந்தனையைப் படித்து செயல்படுத்துவது குறித்து சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி அரசியல் குழுவின் நான்காவது பயிலரங்கை நடத்தியது. உறுப்பினர்களின் உரையைக் கேட்ட பிறகு, சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பொதுச் செயலாளர் ஷிச்சின்பிங் முக்கிய உரை நிகழ்த்தினார்.
சீர்திருத்தம் வளர்ச்சி மற்றும் நிதானம், உள் விவகாரங்கள், வெளிநாட்டுறவு மற்றும் தேசிய பாதுகாப்பு, ஆட்சிமுறை ஆகியவை தொடர்பாக புதிய காலத்தில் சீனத் தனிச்சிறப்பியல்பு வாய்ந்த சோசலிசச் சிந்தனை ஒரு முழுமையான அறிவியல் அமைப்பு முறையைக் கட்டியமைத்துள்ளது. முன்மாதிரியாகப் பங்காற்றி, கட்சி உறுப்பினர்களிடையில் கருத்து தத்துவ அடிப்படையை உருவாக்குவதை முன்னேற்றுவது இந்தப் பயிலரங்கின் நோக்கமாகும் என்று ஷிச்சின்பிங் கூறினார்.

Please follow and like us:

You May Also Like

More From Author