கார்த்தியின் மெய்யழகன் ட்ரைலர் வெளியானது  

Estimated read time 1 min read

’96 திரைப்படத்தில், ராம் (விஜய் சேதுபதி), ஜானு (த்ரிஷா) இருவருக்குமிடையே இருக்கும் காதல் எனும் உறவை சிறிதும் முகம் சுளிக்காமல், அழகாக எடுத்திருந்தார் பிரேம் குமார்.
அதேபோல, மெய்யழகன் படத்திலும் அத்தான்- மச்சான் இருவருக்கிடையே இருக்கும் உறவினை ஒரு இரவில் நடக்கும் கதையாக எடுத்துள்ளார்.

கார்த்தி, அரவிந்த் சாமி, ராஜ்கிரண், ஸ்ரீதிவ்யா, தேவதர்ஷினி உள்ளிட்ட பலர் நடித்துள்ள மெய்யழகன் திரைப்படம் இந்த வாரம் செப்டம்பர் 27ம் தேதி திரைக்கு வருகிறது.

96 படத்தை போலவே இப்படவும் கிராமத்து மண் வாசனை மாறாமல் எடுக்கப்பட்டிருக்கிறது என அதன் ட்ரைலர் வெளிக்காட்டுகிறது.

பின்னணியில் கமல் ஹாசனின் குரலில் பாடல் ஒலிக்க, ட்ரைலர் பார்ப்பவர்களின் மனதை கரைக்கிறது.

Please follow and like us:

You May Also Like

More From Author