9வது ஹாங்க்சோ சர்வதேச நட்பு நகரத் தலைவர் மன்றம்

பொருளாதார, பண்பாட்டு மற்றும் அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியின் முன்னேறிய பகுதியாக, நகரங்களின் நிர்வாகம், தொடரவல்ல வளர்ச்சி ஆகியவை உலக கவனத்தின் மையமாக நாளுக்குநாள் மாறியுள்ளன. 
உலக நகராட்சித் தலைவர் உரையாடல் · ஹாங்க்சோ” மற்றும் 9வது ஹாங்க்சோ சர்வதேச நட்பு நகரத் தலைவர் மன்றம் செப்டம்பர் 25 ஆம் நாள் நடைபெறவுள்ளது.
15 நாடுகள் மற்றும் பிரதேசங்களைச் சேர்ந்த 24 நகராட்சித் தலைவர்கள்,  நகராட்சித் தலைவர்களின் பிரதிநிதிகள், சீனாவுக்கான தூதர்களின் பிரதிநிதிகள், தொடர்புடைய உள்நாட்டு துறைகள் மற்றும் நகர பிரதிநிதிகள் ஆகியோர் ஹாங்க்சோவில் ஒன்று திரண்டு, நகர நிர்வாகத்தின் புதிய கருத்துக்கள் குறித்து திறந்த அணுகுமுறை மற்றும் முன்னேறிய பார்வையுடன் கூட்டாகப் பரிமாறிக்கொண்டு, தொடரவல்ல வளர்ச்சியின் புதிய நடைமுறையை விரிவாக்கவுள்ளனர்.

 

Please follow and like us:

You May Also Like

More From Author