தமிழகத்தில் பள்ளிகளுக்கு 18ம் தேதி விடுமுறை

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மக்கள் சொந்த ஊர்களுக்கு சென்று பொங்கல் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர்.

பொங்கல் பண்டிகைக்கு ஜனவரி 15ம் தேதி முதல் ஜனவரி 17ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில், சொந்த ஊருக்கு சென்ற அரசு மற்றும் தனியார் ஊழியர்கள், மாணவர்கள் திரும்பும் வகையில் ஜனவரி 18ம் தேதி விடுமுறை அளிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

இந்த கோரிக்கையை முதல்வர் ஸ்டாலின் பரிசீலித்து விடுமுறை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

You May Also Like

More From Author