நாளை தமிழகம் முழுவதும் டாஸ்மாக் இயங்காது

திருவள்ளூர் தினத்தையொட்டி, தமிழகம் முழுவதும் ஜனவரி 16ஆம் தேதி டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மதுபான விதிகள் 1981-ன்படி அனைத்து இந்திய மதுபானக் கடைகள், வெளிநாட்டு மதுபானக் கடைகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய மதுபானக் கடைகள் இயங்கக் கூடாது.

இதை மீறி மது விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு எச்சரித்துள்ளது.

You May Also Like

More From Author