ஃபிஜி அரசுத் தலைவருக்கு ஷிச்சின்பிங் வாழ்த்துக்கள்

ஃபிஜி குடியரசு சுதந்திரம் பெற்ற 54ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, அந்நாட்டின் அரசுத் தலைவர் கத்தோனிவேருக்கு சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் அக்டோபர் 10ஆம் நாள் வாழ்த்து தெரிவித்தார்.

சீனா மற்றும் பிஜி தூதாண்மை உறவு நிறுவப்பட்ட 49 ஆண்டுகளில், இரு நாடுகளின் பயனுள்ள ஒத்துழைப்புகள் தொடர்ந்து ஆழமாகி, பிரதேசத்தின் அமைதி, நிதானம் மற்றும் செழுமையை விரைவுபடுத்தி வருகிறது எனக் குறிப்பிட்ட ஷிச்சின்பிங், அரசுத் தலைவர் கத்தோனிவேருடன் இணைந்து சீன-பிஜி பன்முக நெடுநோக்குக் கூட்டாளியுறவை புதிய கட்டத்தில் காலடியெடுத்து வைப்பதற்குரி முன்னெடுப்புகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் ஷிச்சின்பிங் தெரிவித்தார்.

 

You May Also Like

More From Author