வேட்டையன் 11வது நாள் முடிவில் 5 கோடி ரூபாய் வசூலை நெருங்கியது  

Estimated read time 1 min read

வேட்டையன் பாக்ஸ் ஆபிஸ் வசூல் வேட்டையில் தொடர்ந்து நீடித்து வருகிறது.
இந்த திரைப்படம் வெளியான முதல் பத்து நாட்களில் இதுவரை ₹129.25 கோடி நிகர வருவாய் ஈட்டியது.
இருப்பினும் ரஜினிகாந்த்-அமிதாப் பச்சன் நடித்த படம் அதன் வெற்றிப் பயணத்தைத் தொடர்ந்தது கொண்டிருப்பதாக வசூல் நிலவரங்கள் தெரிவிக்கின்றன.
வேட்டையன் வெளியான பதினொன்றாவது நாளில், இப்படம், ₹5 கோடியை ஈட்டியது.
இது 9ஆம் நாள் மற்றும் 10ஆம் நாள் சம்பாதித்ததை விட கணிசமாக அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல வேட்டையன் அக்டோபர் 20ஆம் தேதி இப்படம் வசூலித்தது அதற்கு முந்தைய நாள், அக்டோபர் 19 (நாள் 9) அன்று வசூலித்த ₹4.5 கோடியை விட குறைந்தது 10 சதவீதம் உயர்ந்துள்ளது என லைவ்மின்ட் செய்தி வெளியிட்டுள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author