தமிழ் சினிமாவின் மூத்த இயக்குநரும், தயாரிப்பாளரும், இசைக்கமைப்பாளருமான தக்காளி சீனிவாசன், உடல்நலக்குறைவு காரணமாக மார்ச் 10, 2026 அன்று பெங்களூரில் காலமானார்.
1980 மற்றும் 90-களில் தமிழ் சினிமாவில் அறிவியல் புனைக்கதை மற்றும் திரில்லர் வகைத் திரைப்படங்களில் புதிய முயற்சிகளை மேற்கொண்டவர் இவர்.
இவரது மறைவு கோலிவுட் வட்டாரத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திரைப்படக் கலைஞர் தக்காளி சீனிவாசன் காலமானார்
Estimated read time
1 min read
You May Also Like
‘எப்பவும் நான் ராஜா!’ கோட் சூட்டில் லண்டன் ரயிலில் பயணிக்கும் இளையராஜா
September 4, 2024
தனுஷின் ‘கர’ படத்திற்கு தடைக்கோரி உயர் நீதிமன்றத்தில் மனு!
April 27, 2026
ரூ.50 கோடி வசூலித்த இட்லி கடை படம்!
October 10, 2025
