சீனாவின் மீண்டும் பயன்படுத்தக்கூடிய சோதனை விண்கலம் ஏவுதல் வெற்றி

சீனாவின் யூ சுவான் செயற்கைக்கோள் ஏவு மையத்திலிருந்து லாங்மார்ச்-2எஃப் ஏவூர்தியின் மூலம் மீண்டும் பயன்படுத்தக்கூடிய சோதனை விண்கலம் ஒன்று வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.

சோதனை விண்கலம் சுற்றுவட்டப்பாதையில் இயங்கும் காலத்துக்குப் பிறகு, திட்டமிட்டபடி உள்நாட்டு தரையிறங்கும் தளத்திற்குத் திரும்பும்.

விண்வெளியை அமைதியாக பயன்படுத்துவதற்கு தொழில்நுட்ப ஆதரவை வழங்கும் வகையில், இக்காலத்தில் திட்டப்படி மீண்டும் பயன்படுத்தக்கூடிய தொழில்நுட்ப சரிபார்ப்பு மற்றும் விண்வெளி அறிவியல் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும்

You May Also Like

More From Author