லேசா ஆடை விலகினா போதும் உடனே போட்டோ போட்டு விஷத்தை கக்குறாங்க..! கொந்தளித்த கீர்த்தி சனோன்!

Estimated read time 0 min read

பிரபல முன்னணி நடிகை கீர்த்தி சனோன், சமூக வலைதளங்களில் எதிர்மறை சுருத்துகள் பரவுவது குறித்த தனது வேதனையை பகிர்ந்து கொண்டார்.

“நடிகைகள் குறித்து விமர்சிப்பது என்பது சிலருக்கு பொழுதுபோக்காகி விட்டது. லேசாக ஆடைகள் விலகினால் போதும், உடனே அந்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு, தங்கள் விஷ கருத்துகளை வெளிப்படுத்துகிறார்கள்.

நடிகைகளை கண்ணியமாக பாருங்கள். உங்களுக்கு திரையில் தோன்றி மகிழ்விக்கும் எங்களை மரியாதையாக நடத்துங்கள். போலி ஆபாச படங்களை வெளியிட்டு சந்தோஷம் காண வேண்டுமா? இது கேவலம் இல்லையா…” என்று கீர்த்தி சனோன் கொந்தளித்துள்ளார்.

You May Also Like

More From Author