அதிநவீன தொழிற்சாலையில் 30 நொடிகளில் ஒரு மின்சார வாகனம் தயாரிப்பு

சீனாவின் சோங்ச்சிங் மாநகரிலுள்ள சேரீஸ் நிறுவனத்தின் அதிநவீன வாகன தயாரிப்பு தொழிற்சாலையில் 1000 நுண்ணறிவுச் சாதனங்கள், 3000க்கும் அதிகமான ரோபோட்டுகளுடன் ஒருங்கிணைந்து, முக்கிய செயல்முறைகள் 100 சதவீதமான அளவிற்கு தன்னிச்சையாக செய்ய முடியும்.

குறைபட்சமாக, 30 நொடிகளில் மின்சார வாகனம் ஒன்று தயாரிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

You May Also Like

More From Author