ஜம்மு காஷ்மீர் : மிதமான மழையால் நிலவும் இதமான சூழல்!

Estimated read time 0 min read

ஜம்மு காஷ்மீரில் பெய்த மிதமான மழையால் அங்கு இதமான சூழல் நிலவுகிறது.

கடந்த சில தினங்களாக ஜம்மு காஷ்மீரின் பல்வேறு பகுதிகளில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.

அந்த வகையில் எல்லைப் பகுதியான ரஜோரி மாவட்டத்தில் மிதமான மழை பெய்தது. இதனால் அங்கு இதமான சூழல் நிலவி வருகிறது.

You May Also Like

More From Author