சீனாவின் வெளிநாட்டு வர்த்தக மதிப்பு 38 இலட்சம் கோடி யுவான்

சீன தேசிய சுங்கத் துறை வெளியிட்டுள்ள தரவுகளின்படி, 2023ஆம் ஆண்டு ஜனவரி முதல் நவம்பர் வரை, சீனாவின் வெளிநாட்டு வர்த்தக மதிப்பு 38 இலட்சம் கோடி யுவானை எட்டியது.

இது 2022ஆம் ஆண்டின் இதே காலத்தை விட 2.8 சதவீதம் அதிகரித்துள்ளது.


தவிரவும், 48,000 க்கும் மேற்பட்ட வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் சீனாவில் புதிதாக தொடங்கப்பட்டுள்ளன. இது 2022ஆம் ஆண்டை விட 36.2 சதவீதம் அதிகரித்துள்ளது.

You May Also Like

More From Author