கத்தாரில் உள்ள அமெரிக்கா ராணுவ தளங்களை குறிவைத்த ஈரான்; அதிர்ச்சியான மத்தியகிழக்கு நாடுகள்  

Estimated read time 1 min read

நேற்று இரவு கத்தாரில் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்களை குறிவைத்து ஈரான் ஏவுகணைத் தாக்குதலை நடத்தியது. தோஹாவில் உள்ள அல்-உதெய்த் விமானத் தளத்தின் மீதான தாக்குதல், அமெரிக்கத் தாக்குதலுக்கு பதிலடி என கூறியது.
‘ஆபரேஷன் ஹெரால்ட்ஸ் ஆஃப் விக்டரி’யின் கீழ், ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீதான அமெரிக்கவின் வான்வழித் தாக்குதல்களுக்கு பழிவாங்கும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, கத்தாரில் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்களையும், ஈராக்கில் உள்ளதாகக் கூறப்படும் அமெரிக்க இராணுவத் தளங்களையும் குறிவைத்தது.

You May Also Like

More From Author