குடியரசு துணை தலைவர் சிபி. ராதாகிருஷ்ணனுடன் தமிழக ஆளுநர் சந்திப்பு!

Estimated read time 0 min read

குடியரசு துணை தலைவர் சிபி ராதாகிருஷ்ணனை, ஆளுநர் ஆர்.என்.ரவி சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி டெல்லி சென்றுள்ளார். தொடர்ந்து குடியரசு துணைத் தலைவர் இல்லத்திற்கு சென்ற அவர், சி.பி.ராதாகிருஷ்ணனை சந்தித்து பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தார்.

You May Also Like

More From Author