எந்த நேரத்திலும் ஏரி உடையலாம்! நேபாளத்தை அச்சுறுத்தும் புதிய பேரழிவு; சீனா அவசர எச்சரிக்கை  

Estimated read time 0 min read

சீனா மற்றும் நேபாள எல்லைப் பகுதியில் பனிப்பாறை சரிவால் ஏற்பட்ட பயங்கர வெள்ளப் பெருக்கைத் தொடர்ந்து, லெண்டே ஆற்றுப் படுகையின் மேல் பகுதியில் புதிதாக உருவான இயற்கை ஏரி எந்த நேரத்திலும் கரையுடைந்து பேரழிவை ஏற்படுத்தலாம் என சீனா மீண்டும் எச்சரித்துள்ளது.
ஏரியில் தேங்கியுள்ள தண்ணீரின் நிறம் தொடர்ந்து கருமை நிறமாக மாறி வருவதால், இந்த ஆபத்து மிக அருகில் உள்ளது எனச் சீன அதிகாரப்பூர்வத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Please follow and like us:

You May Also Like

More From Author