விழும்புரம் மாவட்டம் தைலாபுரத்தில் உள்ள பாமக நிறுவனர் ராமதாஸ் வீட்டிற்கும் சென்னை தியாகராயர் நகரில் உள்ள பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வீட்டிற்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இரு வீடுகளிலும் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக தமிழக டிஜிபி அலுவலகத்திற்கு இமெயில் மூலம் மிரட்டல் வந்தது.
பாமக நிறுவனர் ராமதாஸ் வீட்டிற்கும் அன்புமணி ராமதாஸ் வீட்டிற்கும் வெடிகுண்டு மிரட்டல்..!
Estimated read time
0 min read
இதையடுத்து, ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் வீடுகளில் போலீசார், வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் தீவிர சோதனை நடத்தினர். சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரியவந்தது. இதையடுத்து, வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
You May Also Like
மெரினா கடற்கரையில் திறந்தவெளி திரையரங்கு அமைக்க திட்டம்
August 25, 2024
2024 நாடாளுமன்றத் தேர்தல், திமுகவின் அழிவு தொடக்கம்! – அண்ணாமலை
January 22, 2024
More From Author
சோனியா அகர்வாலின் WILL பட டீசர் ரிலீஸ்!
May 27, 2025
ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!
October 6, 2025
