டெல்லியில் தொடர்ந்து 7 ஆவது நாளாக ‘மிக மோசமான’ காற்றுத் தரம்  

Estimated read time 1 min read

டெல்லியில் காற்றுத் தரம் வெள்ளிக்கிழமை (நவம்பர் 21) காலை சற்று மேம்பட்டிருந்தாலும், தொடர்ந்து ஏழாவது நாளாக ‘மிக மோசமான’ (Very Poor) பிரிவிலேயே நீடிப்பதால், குடியிருப்பாளர்கள் அடர்ந்த புகைமூட்டத்தால் மூச்சுத் திணறலுக்கு ஆளாகியுள்ளனர்.
மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் (CPCB) தரவுகளின்படி, வெள்ளிக்கிழமை காலை தலைநகரின் ஒட்டுமொத்த காற்றுத் தரக் குறியீடு (AQI) 373 ஆகப் பதிவானது.

Please follow and like us:

You May Also Like

More From Author