உலகக் கோப்பை செஸ் தொடர் – பிரக்ஞானந்தா வெளியேற்றம்!

Estimated read time 1 min read

உலகக் கோப்பை செஸ் தொடரிலிருந்து பிரக்ஞானந்தா வெளியேறினார்.

11-வது உலகக் கோப்பை செஸ் தொடர் கோவாவில் நடைபெற்று வருகிறது.

இதன் 4-வது சுற்றில் ரஷ்யாவின் டேனில் துபோவும், தமிழகத்தை சேர்ந்த பிரக்ஞானந்தாவும் மோதினர்.

இதில், 2.5க்கு, 1.5 என்ற கணக்கில் பிரக்ஞானந்தா தோல்வியடைந்தார். இருந்தபோதும், மற்றொரு இந்திய வீரரான அர்ஜூன் எரிகைசி கால்இறுதிக்கு முந்தைய 5வது சுற்றுக்குத் தகுதி பெற்றார்.

You May Also Like

More From Author