49 கிரோகிராம் மகளிர் பளுதூக்கும் போட்டியில் தங்கம் வென்ற சீனா

பாரிஸ் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் 49 கிரோகிராம் மகளிர் பளுதூக்கும் போட்டியில், சீன வீராங்கனை ஹோ ட்சுஹுவெய் ஸ்னாட்ச் முறையில் 89 கிரோகிராம், கிளீன் மற்றும் ஜெர்க் முறையில் 117கிரோகிராம் என மொத்தம் 206 கிலோ எடையைத் தூக்கி மீண்டும்  தங்கம் பதக்கம் வென்று புதிய உலக சாதனை படைத்துள்ளார்.

இது, சீன விளையாட்டுப் பிரதிநிதிக் குழு, பாரிஸ் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் பெற்ற 25ஆவது தங்கப் பதக்கமாகும்.

 

You May Also Like

More From Author