திருப்பதி திருமலை ஏழுமலையான் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு திறக்கப்பட்டுள்ள சொர்க்கவாசல் வழியாகச் சென்று சுவாமி தரிசனம் செய்ய, இன்று (ஜனவரி 2) முதல் டோக்கன்கள் தேவையில்லை எனத் திருமலை திருப்பதி தேவஸ்தானம் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு கடந்த டிசம்பர் 30 ஆம் தேதி சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.
முதல் மூன்று நாட்களுக்கு (டிசம்பர் 30, 31 மற்றும் ஜனவரி 1) ஏற்கனவே முன்பதிவு செய்திருந்த டோக்கன்கள் மற்றும் டிக்கெட்டுகள் வைத்திருந்த பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.
திருப்பதியில் இன்று முதல் டோக்கன் கிடையாது
Estimated read time
0 min read
You May Also Like
More From Author
தவெக அரசுக்கு எதிராக நயினார் நாகேந்திரன்….!!
June 5, 2026
புதிய உச்சத்துடன் வாரத்தைத் தொடங்கியுள்ள இந்திய பங்குச் சந்தைகள்
September 23, 2024
