கடந்த நான்கு நாட்களாக விலை குறைவை எதிர்கொண்ட தங்க விலை, வெள்ளிக்கிழமை (ஜனவரி 2) ஏற்றத்தைக் கண்டுள்ளது.
வெள்ளிக்கிழமை சென்னையில் 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராம் ₹140 அதிகரித்து ₹12,580 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹1,120 அதிகரித்து ₹1,00,640 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
மறுபுறம், 24 காரட் சுத்த தங்கத்தின் விலை ஒரு கிராம் ₹110 அதிகரித்து ₹13,724 ஆக விற்பனை செய்யப்படுகிறது.
24 காரட் சுத்த தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹880 அதிகரித்து ₹1,09,792 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்
Estimated read time
0 min read
You May Also Like
நயினார் நாகேந்திரன் டெல்லி பயணம்
September 22, 2025
திமுக இளைஞரணி கூட்டம் மே 23 ஆம் தேதி நடைபெறும்..!
May 19, 2026
More From Author
மக்களே கவனம்..! இன்று புதிய புயல் சின்னம் உருவாகிறது..!
October 18, 2025
Direct-to-Mobile சேவையை அறிமுகம் செய்ய ‘டிராய்’ திட்டம்!
April 10, 2026
