தேர்வு கிடையாது..! ஆதார் சேவை மையத்தில் வேலைவாய்ப்பு..!

Estimated read time 1 min read

UIDAI 2025–26-இல் காலியாக உள்ள Aadhaar Supervisor/ Operator (ஆதார் சூப்பர்வைசர்/ஆபரேட்டர்) பணியிடங்களை நிரப்ப தகுதியுள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கின்றன.

இந்த வேலைக்கான முழுமையான விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பணியின் பெயர்: Aadhaar Supervisor/ Operator (ஆதார் மேற்பார்வையாளர்/ ஆபரேட்டர்)

சம்பளம்: Rs.20,000/-

கல்வி தகுதி:

12-ஆம் வகுப்பு தேர்ச்சி (அல்லது)

10-ஆம் வகுப்பு + 2 ஆண்டுகள் ITI (அல்லது)

10-ஆம் வகுப்பு + 3 ஆண்டுகள் Polytechnic Diploma

UIDAI அங்கீகாரம் பெற்ற Testing & Certifying Agency மூலம் வழங்கப்பட்ட Aadhaar Operator / Supervisor Certificate விண்ணப்பதாரரிடம் கட்டாயமாக இருக்க வேண்டும்.

மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை: 282

மாநில வாரியாக காலியிடங்கள்:

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராக இருத்தல் வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்: கட்டணம் இல்லை

தேர்வு செய்யும் முறை: நேர்காணல் மற்றும் சான்றிதழ் சரிபார்க்கும் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 27.12.2025

விண்ணப்பிக்க கடைசி தேதி: 31.01.2026

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் https://csc.gov.in/ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

Please follow and like us:

You May Also Like

More From Author