பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பு (OECD) வெளியிட்டுள்ள நீண்டகால பொருளாதாரக் கணிப்புகளின்படி, இந்த நூற்றாண்டின் இறுதியில் (2100) அமெரிக்கா மற்றும் சீனாவை விஞ்சி இந்தியா உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடாக உருவெடுக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் கிழக்கு ஆசிய நிறுவனத்தின் இயக்குனர் பெர்ட் ஹோஃப்மேன் இந்தத் தரவுகளை விளக்கியுள்ளார்.
2100 இல் உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடாக இந்தியா மாறும்: ஆய்வில் தகவல்
Estimated read time
1 min read
You May Also Like
More From Author
உலக அமைதி மற்றும் வளர்ச்சிக்கு “பெரிய பிரிக்ஸ் ஒத்துழைப்பின்” பங்குகள்
September 10, 2025
எளிதாக்கப்பட்ட வெளிநாட்டு முதலீட்டு விதிகள்
July 23, 2024
