மத்திய உள்துறை அமைச்சகம், இந்தியக் காவல் பணி (ஐபிஎஸ்) அதிகாரிகளுக்கான பதவி உயர்வு மற்றும் மத்திய அரசுப் பணிகளில் நியமிக்கப்படுவதற்கான விதிமுறைகளில் முக்கிய மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது.
இதன்படி, இனிவரும் காலங்களில் மத்திய அரசில் ஐஜி அந்தஸ்திலான பதவிகளைப் பெற விரும்பும் ஐபிஎஸ் அதிகாரிகள், அதற்கு முன்னதாகக் குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகள் மத்திய அரசுப் பணியில் எஸ்பி அல்லது டிஐஜி நிலைப் பதவிகளில் பணியாற்றியிருக்க வேண்டும்.
ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு புதிய விதிமுறை: ஐஜி பதவி உயர்வு பெற இது கட்டாயம்
Estimated read time
0 min read
You May Also Like
More From Author
இம்ரான் கான் படுகொலை செய்யப்பட்டாரா? அசிம் முனீர் அவரைக் கொன்றதாக தகவல்
November 26, 2025
ஐரோப்பிய ஒன்றியத் தலைவரின் விமானத்தில் ரஷ்ய GPS Jammer பொருத்தி சதியா?
September 1, 2025
சீன-கம்போடிய தலைமையமைச்சர்களின் பேச்சுவார்த்தை
May 27, 2025
