விண்வெளியில் முன்னெப்போதும் இல்லாத வகையில் செயற்கைக்கோள்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் அவை ஒன்றுடன் ஒன்று மோதிக்கொள்ளும் அபாயமும் அதிகரித்துள்ளது.
இந்தச் சிக்கலைத் தீர்க்கவும், விண்வெளிப் பயணங்களைப் பாதுகாப்பானதாக மாற்றவும் எலான் மஸ்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் ஸ்டார்கேஸ் (Stargaze) என்ற புதிய விண்வெளி விழிப்புணர்வு அமைப்பை (Space Situational Awareness) அறிமுகப்படுத்தியுள்ளது.
விண்வெளி குப்பைகளை அகற்ற ஸ்பேஸ்எக்ஸ் அறிமுகம் செய்துள்ள ஸ்டார்கேஸ் தொழில்நுட்பம்
