பட்ஜெட் 2026: பாதுகாப்புத் துறைக்கு ரூ. 7.85 லட்சம் கோடி ஒதுக்கீடு  

Estimated read time 1 min read

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (பிப்ரவரி 1, 2026) தாக்கல் செய்த மத்திய பட்ஜெட்டில், நாட்டின் பாதுகாப்புத் துறைக்கு முன்னெப்போதும் இல்லாத வகையில் ரூ.7.85 லட்சம் கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இது கடந்த ஆண்டின் (2025-26) ஒதுக்கீடான ரூ.6.81 லட்சம் கோடியை விட 15 சதவீதம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
மொத்த ஒதுக்கீட்டில், ஆயுதப் படைகளை நவீனமயமாக்குவதற்காக மட்டும் ரூ.2.19 லட்சம் கோடி தனியாக ஒதுக்கப்பட்டுள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author