இந்தியன் வங்கியில் Clerk வேலை – சம்பளம்: Rs.24,050

Estimated read time 1 min read

1. பதவி: Officer JMG Scale-I (Sports Person)

சம்பளம்: மாதம் Rs.48,480 முதல் Rs.85,920 வரை

கல்வி தகுதி: Pass in XII/12th Standard examination or equivalent as the case may be

குறைந்தபட்ச விளையாட்டுத் தகுதி: Should have represented the country

2. பதவி: Clerks (Sports Person)

சம்பளம்: மாதம் Rs.24,050 முதல் Rs.64,480 வரை

கல்வி தகுதி: Pass in XII/12th Standard examination or equivalent as the case may be

குறைந்தபட்ச விளையாட்டுத் தகுதி:

  • Should have represented the State in Jr / Sr Nationals / National games or
  • Should have been a member of the Combined Universities Level Team or
  • Should have been a member of the University team in an Inter university event and should be in the top three positions or
  • Should have been a member of the district team and took part in Inter district championship and should be in the first three positions

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 26 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

வயது தளர்வு: SC/ ST – 5 years, OBC – 3 years

விண்ணப்ப கட்டணம்:

SC/ST/PWBD – Rs.175/-

Others – Rs.1,000/-

தேர்வு செய்யும் முறை:

  • Screening Test
  • Sports Trials
  • Interview
  • Merit List

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 04.02.2026

விண்ணப்பிக்க கடைசி தேதி: 24.02.2026

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் https://indianbank.bank.in/ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

Please follow and like us:

You May Also Like

More From Author