டி20 உலகக்கோப்பை 2026: அமெரிக்காவை வீழ்த்தி இந்தியா வரலாற்றுச் சாதனை  

Estimated read time 0 min read

மும்பை வான்கடே மைதானத்தில் சனிக்கிழமை நடைபெற்ற 2026 டி20 உலகக்கோப்பையின் தொடக்க ஆட்டத்தில், அமெரிக்காவை 29 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய கிரிக்கெட் அணி தனது சாம்பியன் பட்டத்தைத் தற்காக்கும் பயணத்தை வெற்றியுடன் தொடங்கியுள்ளது.
வழக்கத்திற்கு மாறாக மந்தமாக இருந்த வான்கடே ஆடுகளத்தில், ஒரு கட்டத்தில் விக்கெட்டுகளை இழந்து தவித்த இந்திய அணியை கேப்டன் சூர்யகுமார் யாதவ் தனது அபார ஆட்டத்தால் மீட்டெடுத்தார்.
இந்த வெற்றியின் மூலம் டி20 உலகக்கோப்பை வரலாற்றில் எந்த ஒரு அணியும் செய்யாத மாபெரும் உலக சாதனையை இந்தியா படைத்துள்ளது.

You May Also Like

More From Author