500 மில்லியன் டாலருக்கும் அதிகமான மதிப்புள்ள, 142 மீட்டர் நீளமுள்ள ‘நார்ட்’ என்ற சூப்பர் யாட்ச், ஹார்முஸ் ஜலசந்தியை கடந்துள்ளது.
அதிபர் விளாடிமிர் புடினுடனான தொடர்புகளுக்காக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தால் தடை விதிக்கப்பட்ட ரஷ்ய கோடீஸ்வரர் அலெக்ஸி மொர்தாஷோவுக்கு இந்த யாட்ச் தொடர்புடையது.
இந்த கப்பல் வெள்ளிக்கிழமை பிற்பகல் துபாய் படகுத்துறையிலிருந்து புறப்பட்டு, சனிக்கிழமை காலை ஜலசந்தியை கடந்து, ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் மஸ்கட்டை அடைந்தது.
ஹார்முஸ் வழியாக தப்பிசென்ற தடைசெய்யப்பட்ட ரஷ்ய கோடீஸ்வரரின் 500 மில்லியன் டாலர் யாட்ச்
Estimated read time
1 min read
You May Also Like
அடுத்த மாதம் 2ம் தேதி ராசல் கைமா கலை விழா
January 26, 2024
ஈரான் ஏவுகணைகளை தாக்கி அழித்த சவுதி அரேபியா
March 11, 2026
இரண்டு வாரங்களில் ஜி ஜின்பிங்கைச் சந்திக்க டிரம்ப் உறுதி
October 18, 2025
