டி20 உலகக்கோப்பை 2026: ஆஸ்திரேலிய அணி லீக் சுற்றோடு வெளியேற வாய்ப்புள்ளதா?  

Estimated read time 0 min read

2026 டி20 உலகக்கோப்பையில் ஜாம்பவான் அணியான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி தற்போது இக்கட்டான நிலையில் உள்ளது.
கொழும்பில் நடைபெற்ற ஜிம்பாப்வேவுக்கு எதிரான லீக் போட்டியில் 23 ரன்கள் வித்தியாசத்தில் அதிர்ச்சித் தோல்வியைத் தழுவியதே இதற்கு முக்கியக் காரணமாகும்.
குரூப் பி பிரிவில் தற்போது 2 போட்டிகளில் ஒரு வெற்றி, ஒரு தோல்வி என 2 புள்ளிகளுடன் ஆஸ்திரேலியா மூன்றாவது இடத்தில் உள்ளது.
இலங்கை மற்றும் ஜிம்பாப்வே அணிகள் தலா 4 புள்ளிகளுடன் முதல் இரண்டு இடங்களில் இருப்பதால், ஆஸ்திரேலியாவின் சூப்பர் 8 கனவு தற்போது கேள்விக்குறியாகியுள்ளது.

You May Also Like

More From Author