2026 வசந்த விழா கலை நிகழ்ச்சியின் வெளிநாட்டு ஒளிபரப்பில் புதிய சாதனை

Estimated read time 1 min read

16ஆம் நாள் ஒளிபரப்பான சீன ஊடக குழுமத்தின் 2026ஆம் ஆண்டு வசந்த விழா கலை நிகழ்ச்சி, 5G+4K/8K+AI உள்ளிட்ட புத்தாக்க தொழில்நுட்பங்களின் மூலம், பன்மொழி மற்றும் ஒருங்கிணைந்த பல்லூடக நன்மைகளைப் பயன்படுத்தி, உலகளாவிய ஊடக ஒத்துழைப்பு கூட்டாளிகளை இணைந்து, கலாச்சாரம் மற்றும் தொழில்நுட்பங்கள் சார்ந்த விருந்தை உலகிற்கு வழங்கியது.

இக்கலை நிகழ்ச்சியின் வெளிநாட்டு ஒளிபரப்பு பல புதிய சாதனைகளைப் படைத்துள்ளது. 17ஆம் நாள் இரவு 7 மணிக்கு வரை, சி.ஜி.டி.ஏனின் மூலம் இக்கலை நிகழ்ச்சி தொடர்பான செய்திகள் உலகளவில் 23 ஆயிரத்து 90 கோடி பார்வைகளை பெற்று, முந்தைய ஆண்டை விட 32.85 சதவீதம் அதிகரித்துள்ளது. இக்கலை நிகழ்ச்சி தொடர்பான காணொளிகள் 8 ஆயிரத்து 430 கோடி பார்வைகளை பெற்றுள்ளது. இது 43.61 சதவீதம் அதிகமாகும்.

Please follow and like us:

You May Also Like

More From Author