சீன மக்கள் குடியரசின் தேசியப் பதக்கம் மற்றும் தேசிய கெளரவம் என்ற விருதை அளிக்கும் நிகழ்வு நடைபெறவுள்ளது

சீன மக்கள் குடியரசின் தேசியப் பதக்கம் மற்றும் தேசிய கெளரவம் என்ற விருதை அளிக்கும் நிகழ்வு நடைபெறவுள்ளது

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் ஒப்புதலுடன், சீன மக்கள் குடியரசின் தேசியப் பதக்கம் மற்றும் தேசியக் கெளரவம் என்ற விருதை அளிக்கும் நிகழ்வு செப்டம்பர் 29ஆம் நாள் முற்பகல் 10 மணிக்கு மக்கள் மா மண்டபத்தில் நடைபெறவுள்ளது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி பொது செயலாளரும், அரசுத் தலைவரும், சீன மத்திய ராணுவ ஆணையத்தின் தலைவருமான ஷி ச்சின்பிங் தேசிய பதக்கம் மற்றும் தேசிய கெளரவம் என்ற விருதைப் பெறுபவருக்கு “குடியரசு பதக்கம்”, “நட்புறவு பதக்கம்” மற்றும் தேசிய கெளரவப் பதக்கத்தை முறையே வழங்கி, முக்கிய உரை நிகழ்த்தவுள்ளார்.

Please follow and like us:

You May Also Like

More From Author