தி கேரளா ஸ்டோரி 2 படத்திற்குத் தடை: கேரளா உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு  

Estimated read time 1 min read

சர்ச்சைக்குரிய திரைப்படமான தி கேரளா ஸ்டோரி படத்தின் இரண்டாம் பாகம், தி கேரளா ஸ்டோரி 2: கோஸ் பியாண்ட் (The Kerala Story 2: Goes Beyond), நாளை (பிப்ரவரி 27, 2026) வெளியாகவிருந்த நிலையில், அதற்கு கேரளா உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
இந்தத் திரைப்படத்திற்கு வழங்கப்பட்ட தணிக்கைச் சான்றிதழை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரித்த நீதிபதி பெச்சு குரியன் தாமஸ், அடுத்த 15 நாட்களுக்குப் படத்தை வெளியிடத் தடை விதித்து இன்று (பிப்ரவரி 26) உத்தரவிட்டார்.

You May Also Like

More From Author