கொலம்பியா நாட்டின் புகாரமங்கா நகரில் நடைபெற்ற 56வது சர்வதேச இயற்பியல் ஒலிம்பியாட் (IPhO 2026) போட்டியில் பங்கேற்ற 5 இந்திய மாணவர்களும் தங்கப் பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளனர்.
இந்த வரலாற்று சிறப்புமிக்க வெற்றியின் மூலம், சர்வதேசப் புள்ளிவிபரப் பட்டியலில் ரஷ்யா, சீனா, கஜகஸ்தான், தென் கொரியா மற்றும் தைவான் ஆகிய நாடுகளுடன் இணைந்து இந்தியா உலகளவில் முதலிடத்தைப் பகிர்ந்து கொண்டு அசைக்க முடியாத முத்திரை பதித்துள்ளது.
சர்வதேச இயற்பியல் ஒலிம்பியாட் 2026: 5 தங்கம் வென்று உலகளவில் முதலிடம் பிடித்து இந்தியா சாதனை
Estimated read time
1 min read
You May Also Like
More From Author
மத்திய பல்கலைக்கழகங்களில் 19,190 காலியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன!
December 14, 2023
மகாகவி
September 10, 2024
