தனுஷின் D55 படத்தில் ஸ்ரீலீலாவுடன் இணைந்த ‘அமரன்’ நாயகி  

Estimated read time 1 min read

இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் புதிய படத்தில், ஏற்கனவே ஸ்ரீலீலா கதாநாயகியாக ஒப்பந்தமாகியிருந்தார்.
ஸ்ரீலீலா சமீபத்தில் சிவகார்த்திகேயனின் ‘பராசக்தி’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர்.
தற்போது, இப்படத்தில் மற்றொரு நாயகியாக சாய் பல்லவி இணைந்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
‘மாரி 2’ படத்தில் தனுஷ் – சாய் பல்லவி ஜோடி ஆடிய ‘ரவுடி பேபி’ பாடல் உலக அளவில் மிகப்பெரிய சாதனையைப் படைத்தது.
தற்போது பல ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இந்த வெற்றிக் கூட்டணி இணையுள்ளது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author