நாசாவின் இந்திய வம்சாவளி விண்வெளி வீரரான அனில் மேனன் (49), சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு (ISS) தனது முதல் விண்வெளிப் பயணத்தை மேற்கொள்ளத் தயாராகியுள்ளார்.
சோயுஸ் விண்கலம் மூலம் கஜகஸ்தானில் இருந்து ரஷ்ய விண்வெளி வீரர்களுடன் இணைந்து இவர் விண்வெளிக்குச் செல்லவுள்ளார்.
அங்கு எட்டு மாதங்கள் தங்கியிருந்து விண்வெளி மருத்துவ ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும் இவர், அமெரிக்க விண்வெளிப் படையின் கர்னலாகவும், அவசரகால மருத்துவ நிபுணராகவும் பணியாற்றி வருகிறார்.
விண்வெளிக்குச் செல்லும் இந்திய வம்சாவளி நாசா விண்வெளி வீரர்! யார் இந்த அனில் மேனன்?
Estimated read time
1 min read
You May Also Like
More From Author
அமெரிக்கா : கார் மோதி மாணவர்கள் உட்பட 4 பேர் உயிரிழப்பு!
April 30, 2025
இந்திய, பாகிஸ்தான் அணிகளுக்கு சச்சின் வாழ்த்து!
June 9, 2024
