அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இன்று (பிப்ரவரி 26, 2026) நடைபெற்ற டி20 உலகக்கோப்பை சூப்பர் 8 சுற்றின் 47 வது போட்டியில், தென்னாப்பிரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகள் மோதின.
விறுவிறுப்பாக அமையும் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்தப் போட்டியில், தென்னாப்பிரிக்க அணி ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்தி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மெகா வெற்றியைப் பதிவு செய்தது.
இந்த வெற்றியின் மூலம் தென்னாப்பிரிக்கா தனது பிரிவில் முதலிடத்தைத் தக்கவைத்துக் கொண்டது.
தென்னாப்பிரிக்காவின் வெற்றியால் இந்தியாவுக்கு சாதகமாக மாறிய ரன் ரேட்! அரையிறுதி வாய்ப்பு பிரகாசம்
Estimated read time
0 min read
You May Also Like
மதுரை : 5 வது சர்வதேச கிராண்ட் மாஸ்டர் ஓபன் செஸ் போட்டி!
August 4, 2025
2772 ரன்ஸ்..டெஸ்ட் சாம்பியன்ஷிப் இந்திய நாயகனாக கில் சாதனை
October 11, 2025
More From Author
டெட் தேர்வு எழுதும் ஆசிரியர்களுக்கு குட் நியூஸ்
September 15, 2025
எல்லை கடந்த பணம் செலுத்துதல் அமைப்புமுறை மேம்பாடு
June 18, 2025
