ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் இடையேயான போர் ஒரு புதிய கட்டத்தை எட்டியுள்ளது.
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள பிரதமர் அலுவலகத்திலிருந்து வெறும் 6 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பைசாபாத் பகுதியில் உள்ள ராணுவ நிலைகள் மீது ஆப்கானிஸ்தான் தாலிபான் படைகள் வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளன.
துல்லியமான வான்வழித் தாக்குதல்கள் மற்றும் தற்கொலை ட்ரோன்கள் மூலம் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில், பாகிஸ்தான் ராணுவத்தின் முக்கிய அணுசக்தி தொடர்பான மையங்கள் இலக்கு வைக்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாகிஸ்தான் பிரதமர் அலுவலகத்திற்கு ஆறு கிலோமீட்டர் தொலைவில் தாக்குதல் நடத்திய ஆப்கானிஸ்தான்
Estimated read time
0 min read
You May Also Like
More From Author
2வது நாளாக 16 மெட்ரோ நிலையங்கள் மூடல்..!!
July 23, 2026
வேட்பாளர்கள் பெயர்களை அறிவித்த த.மா.கா. தலைவர் ஜிகே வாசன்..!
March 27, 2026
