தமிழக அரசின் மிக முக்கிய அமைப்புகளில் ஒன்றான லஞ்ச ஒழிப்புத்துறையின் இயக்குநர் பொறுப்பில் இருந்து ஏ.அருண் ஐபிஎஸ் அதிரடியாகப் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
இதற்கான அதிகாரப்பூர்வ உத்தரவைத் தமிழக அரசின் கூடுதல் தலைமை செயலாளர் மணிவாசன் இன்று (ஜூலை 13) பிறப்பித்துள்ளார்.
லஞ்ச ஒழிப்புத்துறை ஏடிஜிபியாக இருந்த ஏ.அருண் ஐபிஎஸ், தற்பொழுது தமிழ்நாடு காவல்துறை அகாடமியின் ஏடிஜிபியாக மாற்றப்பட்டுள்ளார்.
லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநர் அருண் ஐபிஎஸ் போலீஸ் அகாடமிக்கு மாற்றம்! தமிழக அரசு உத்தரவு
Estimated read time
0 min read
You May Also Like
நாளை மறுநாள் டாஸ்மாக் கடைகள் விடுமுறை..!!
September 30, 2026
குறைந்த கட்டணத்தில் ஓட்டுநர் பயிற்சி.. அரசு அறிவிப்பு..!!
September 9, 2026
More From Author
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு காலிப்பணியிடங்கள் அதிகரிப்பு உறுதி
September 21, 2024
சீன-இந்திய வெளியுறவு அமைச்சர்கள் சந்திப்பு
February 22, 2025
