தமிழக வெற்றி கழகத்தின் கொள்கை பரப்பு இணை செயலாளராகப் பணியாற்றி வரும் லயோலா மணி, தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் புதிய தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இதற்கான அதிகாரப்பூர்வ பணி நியமன ஆணையை, தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் முன்னிலையில் தலைமை செயலகத்தில் நேரில் வழங்கினார்.
பள்ளிக் கல்வித்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள இந்த அறிவிப்பின்படி, லயோலா மணி இப்பொறுப்பில் மூன்று ஆண்டுகள் பதவி வகிப்பார்.
தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் புதிய தலைவராக லயோலா மணி நியமனம்: முதல்வர் விஜய் உத்தரவு
Estimated read time
0 min read
You May Also Like
தமிழகம் முழுவதும் தடை உத்தரவு திடீர் வாபஸ்…
August 19, 2026
தமிழகத்தில் 2 நாட்கள் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை..!
April 29, 2026
