இனி ஒவ்வொரு ஆண்டும் பூசாரிகளுக்கு புத்தாடை வழங்கப்படும் – முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு..!

Estimated read time 0 min read

கிராம பூசாரிகளுக்கு 11 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். சென்னை மயிலாப்பூரில் நடைபெறும் கிராம பூசரிகள் மாநாட்டில் இந்த அறிவிப்பை வெளியிட்டார்

பொங்கல் தினத்தை முன்னிட்டு கிராம பூசாரிகளுக்கு புத்தாடை வழங்கப்படும்

ஆண்டுதோறும் 500 பூசாரிகளுக்கு பயிற்சி வழங்கப்படும்

பூசாரி உயிரிழந்தால் அவரின் வாரிசுக்கு வழங்கப்படும் தொகை ரூ.50,000லிருந்து ரூ. 1 லட்சமாக உயர்த்தப்படும்.

பூசாரிகளின் மகள், மகனுக்கு வழங்கப்படும் கல்வி நிதி உயர்த்தி வழங்கப்படும்

இயற்கை எய்தும் கிராம பூசாரிகளின் ஈம சடங்கிற்கான தொகை 10,000 ஆக உயர்த்தப்படும்

பூசாரிகளுக்கான ஆண்டு வருமான உச்சவரம்பு ரூ.75,000லிருந்து ரூ.1,25,000ஆக உயர்த்தப்படும்.

Please follow and like us:

You May Also Like

More From Author