விண்வெளியில் பூமியை நோக்கி வரும் ஆபத்தான விண்கற்களை கண்டறிவதில் இன்னும் பெரும் இடைவெளி இருப்பதாக நாசாவின் கோள்களின் பாதுகாப்பு பிரிவு தலைவர் டாக்டர் கெல்லி ஃபாஸ்ட் தெரிவித்துள்ளார்.
பீனிக்ஸ் நகரில் நடைபெற்ற அறிவியல் மாநாட்டில் பேசிய அவர், சுமார் 140 மீட்டர் அகலமுள்ள, “நகரங்களை அழிக்கும்” திறன் கொண்ட 15,000 நடுத்தர அளவிலான விண்கற்கள் இன்னும் அடையாளம் காணப்படவில்லை என்று கூறியுள்ளார்.15,000 நடுத்தர அளவிலான
கண்டறியப்படாத விண்கற்களால் பூமிக்கு அச்சுறுத்தல்: நாசா விஞ்ஞானிகள் எச்சரிக்கை
