நல்ல ஆரோக்கியத்திற்குத் தூக்கம் என்பது மிக முக்கியமான தூண்களில் ஒன்றாகும். இருப்பினும், இந்தியாவில் லட்சக்கணக்கான மக்கள் போதுமான தூக்கம் இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.
மார்ச் 13 அன்று அனுசரிக்கப்படும் உலக உறக்க தினத்திற்கு முன்பாக, ‘லோக்கல் சர்க்கிள்ஸ்’ நடத்திய புதிய ஆய்வில், இந்தியர்களின் உறக்கப் பழக்கம் குறித்த சுவாரஸ்யமான மற்றும் கவலைக்குரிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
கூடுதல் விவரங்கள் இங்கே:-
உலக தூக்க தினம்: இந்தியாவில் 46% பேருக்கு இருக்கும் பிரச்சினை; அதிர்ச்சித் தகவல்
Estimated read time
1 min read
You May Also Like
நேத்ரா குமணனுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!
April 27, 2024
நாட்டை இரு முறை பிரித்த நேரு – பிரதமர் மோடி குற்றச்சாட்டு!
August 19, 2025
