வருகிற ஜூன் 9-ம் தேதி வானில் (விண்வெளியில்) ஒரு அபூர்வ நிகழ்வாக வெள்ளி (வீனஸ்) மற்றும் வியாழன் (ஜூபிடர்) ஆகிய இரண்டு பிரகாசமான கோள்களும் மிக நெருக்கமாக அருகருகே இணைந்து தோன்றவுள்ளன.
ஜூன் 9-ம் தேதி அதிகாலை சூரிய உதயத்திற்கு முன்பாக இந்த அரிய காட்சியை நாம் காணலாம். விடியற்காலையில் கிழக்குத் திசையில் இக்கோள்கள் பிரகாசமாகத் தெரியும்.
விண்வெளியில் இவை பல லட்சம் கிலோமீட்டர் தொலைவில் இருந்தாலும், பூமியிலிருந்து பார்க்கும்போது இவை இரண்டும் ஒன்றையொன்று உரசிக்கொள்வது போல மிக நெருக்கமாகத் தோன்றும்.
வெள்ளி மற்றும் வியாழன் கோள்கள் இணைந்து தோன்றும் காட்சி
Estimated read time
1 min read
You May Also Like
ககன்யான் மற்றும் சந்திரயான் 4 திட்டங்கள் குறித்து இஸ்ரோ தலைவர் தகவல்
October 27, 2024
பலவீனமாகும் பூமியின் காந்தபுலம் : விஞ்ஞானிகள் எச்சரிக்கை!
September 8, 2025
