தமிழக அரசின் தலைமை செயலாளர் முருகானந்தம் தெரிவித்திருப்பதாவது:-
திருமணமான அரசு பெண் ஊழியர் ஒருவருக்கு 2 அல்லது அதற்கு குறைவான எண்ணிக்கையில் குழந்தைகள் இருக்கும்பட்சத்தில் அவருக்கு பிரசவ விடுப்பாக 365 நாட்கள் வரை அளிக்கலாம்.
பெண் ஊழியர் ஒருவருக்கு முதல் பிரசவத்தில் இரட்டை குழந்தைகள் பிறந்திருந்தாலும் அவருக்கு அடுத்த பிரசவத்துக்கு 365 நாட்கள் வரை விடுப்பு அளிக்கலாம்.
ஏற்கனவே 2 அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகள் இருக்கும் பெண் ஊழியர் மீண்டும் பிரசவ விடுப்பு கேட்கும் பட்சத்தில் அவருக்கு சம்பளத்துடன் கூடிய 12 வாரங்கள் விடுப்பு அளிக்கலாம்.
இந்த விடுப்பை அவர் பிரசவத்துக்கு முன்போ அல்லது பின்போ எடுத்து கொள்ள அனுமதிக்கலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் யூடியூப் தளத்தில் தான் பதிவிட்ட சிறு காணொளியின் பார்வையாளர்களின் எண்ணிக்கையை உயர்த்தும் ஆசையில், 9 வயது சிறுவன் மைக் செய்த விபரீத காரியம் [மேலும்…]
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே சிந்து நதி நீர் ஒப்பந்தம் கையெழுத்தாகி 66 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், தெற்காசியாவின் மிக முக்கிய நீர் பகிர்வு ஒப்பந்தமாக [மேலும்…]
சமூக வலைதளங்களில் தனக்கு எதிராக ஆதாரமற்ற ஊழல் குற்றச்சாட்டுகளையும் அவதூறுகளையும் பரப்பி வருவதாகக் கூறி, யூடியூபர் மாரிதாஸுக்கு எதிராக ரூ. 1 கோடி மானநஷ்டஈடு [மேலும்…]
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக முன்னாள் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜாகீர் கான் நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஐபிஎல் 2024, 2026 [மேலும்…]
திரிணாமூல் காங்கிரஸ் கட்சியில் ஏற்பட்ட உள்கட்சி பூசலால் அக்கட்சியின் பெயர் மற்றும் சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கிய நிலையில், அக்கட்சி அதன் அடையாளத்தை இழந்து [மேலும்…]
நீண்ட தூர இரவு பயணத்தை சவுகரியமாக மாற்றும் வகையில் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரெயில் வடிவமைக்கப்பட்டுள்ளது. குளிரூட்டப்பட்ட 16 பெட்டிகளைக் கொண்ட இந்த ரெயிலில் [மேலும்…]